Tuesday, June 30, 2020

#Breaking: பெண்களை ஏமாற்றிய வழக்கில் நாகர்கோவில் காசியின் தந்தை கைது!

DINASUVADU: தமிழகம் முழுவதும் பல பெண்களை சமூக வலைதளம் வாயிலாக ஏமாற்றி, பணமோசடி வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற இளைஞரை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி கன்னியாகுமரி எஸ்பி பரிந்துரை செய்ததன் பெயரில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் காசியின் நண்பரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த தடயங்களை அழித்ததாக காசியின் தந்தையை சிபிசிஐடி போலிஸார் கைது செய்தனர்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: