திருச்சி: திருச்சி சரகத்தில் நடத்தையில் மேம்பாடு தேவைப்படும் 80 காவலர்கள் மக்களின் நேரடி தொடர்பு பணியில் இருந்து மாற்றப்படுவதாக திருச்சி டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார். திருச்சி, கரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 80 காவலர்களுக்கு பொதுமக்களுடன் நல்லுறவை கடைபிடிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்க காவல்நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் சம்பவத்திற்கு நாளுக்கு நாள் கண்டனம் வலுத்து வருகிறது. தமிழகம் முழுவதிலும் போலீசார்...



0 Comments: