இலங்கையில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! பார்க்க அலை மோதும் கூட்டம்!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
எட்டுக்கால்களை கொண்ட இந்த ஆட்டு குட்டிக்கு மூன்று உடல்களும் ஒரு தலையையும் கொண்டுள்ளது.
இந்த அதிசய ஆட்டுக்குட்டி வழக்கமான முறையில் நான்கு கால்களை கொண்டிருந்தாலும் அதிகமாக மூன்று உடலையும் நான்கு கால்களையும் கொண்டுள்ளதுடன் ஒரு தலையுடன் பிறந்துள்ளது.
இந்த ஆட்டு குட்டி தற்போது தண்ணீர், உணவுகளை உண்பதாகவும் ஆனால் ஆட்டுக்குட்டி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் ஆட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு அதிசயம் இதுவே முதன்முதலாக இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

0 Comments: