Sunday, June 28, 2020

நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது காவல்நிலையத்தில் புகார்

நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார்


சென்னை: நடிகை வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பால் மீது அவரது மனைவி வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வனிதாவுக்கு பீட்டர் பாலுக்கும் நேற்று திருமணம் நடந்த நிலையில் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழும் நிலையில் விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்ததாக எலிசபெத் ஹெலன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: