DINAKARAN: வீடியோ லிங்க்: https://youtu.be/mUkVFfcjreU பெல்லாரி: கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மனிதாபிமானமற்ற முறையில் அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3395க்கும் மேற்பட்டோராராக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் 12 பேர் உயிரழிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடலை மனிதாபிமானமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....



0 Comments: